செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்…!!!

Loading… பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றனசெப்பு, நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது.நமது முன்னோர்கள் சமையலுக்கும், உணவு பொருட்களை சேமித்து வைப்பதற்கும் செப்பு பாத்திரங்களைதான் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள். செப்பு பாத்திரங்களில்தான் தண்ணீரை சேமித்து பருகியும் வந்தார்கள். கால மாற்றமும், நாகரீக மோகமும் செப்பு பாத்திரங்களை புழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டன. அவற்றின் இடத்தை பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன. பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன. அதுபற்றிய விழிப்புணர்வு பெருகி … Continue reading செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்…!!!